எஸ்.பி.திஸாநாயக்க அமைச்சரானார்

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.  திஸாநாயக்க கைத்தொழில் அமைச்சராக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அமைச்சு பதவி நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வகித்த அமைச்சு பதவியே இது என்பது குறிப்பிடத்தக்கது.




எஸ்.பி.திஸாநாயக்க அமைச்சரானார் எஸ்.பி.திஸாநாயக்க அமைச்சரானார் Reviewed by Editor on March 03, 2022 Rating: 5