ஜனாதிபதி செயலகத்திற்கு பதில் அனுப்பியுள்ள விமல் வீரவன்ச

அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச ஜனாதிபதி செயலகத்திற்கு பதில் அனுப்பியுள்ளார்.

"அமைச்சர் பதவியில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டுள்ளீர்கள் "என்று ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதத்துக்கு, தனது முகநூல் ஊடாக "நன்றி" என நாடாளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவன்ச நன்றி தெரிவித்துள்ளார்.





ஜனாதிபதி செயலகத்திற்கு பதில் அனுப்பியுள்ள விமல் வீரவன்ச ஜனாதிபதி செயலகத்திற்கு பதில் அனுப்பியுள்ள விமல் வீரவன்ச Reviewed by Editor on March 03, 2022 Rating: 5