தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற விரும்புகிறீர்களா?

இலங்கையின் பிரபலமான தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற விரும்புகிறீர்களா?

இன்றே எம்முடன் இணைந்து கொள்ளவும்
நீங்கள் தொழில்நுட்ப கல்லூரியில் இணைவதற்கான பலன்கள்-
1. 4000 ரூபாவுக்கு தொழில்நுட்ப திறன்விருத்தி மாணவராகலாம் (NVQ 3/4 trade
courses)
2.பயிற்சிக்கான சீருடைகள் இலவசம்

3.தொழில்துறை பயிற்சிகள் (NVQ Level 3,4,5 மற்றும் 6 தகுதி)

4.மானிய விலையில் மாதாந்த பயணச் சீட்டு

5.வேலை வாய்ப்புகளுக்கு மாணவர்களை சேர்த்து விடுதல்
(கூடிய சமளத்துடனும் /வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும்)

6.நாடு முழுவதும் 93 தொழிற் பயிற்சி கல்லூரிகள்

7.நவீன தொழில் நுட்பத்துடனான பயிற்சி பட்டறைகள்

8.தேசிய மற்றும் சர்வதேச பயிற்சிகள் பெற்ற ஆசிரிய குழாம்

9.தொழில் முன்வோரின் அனுப பகிர்வுகள்

2022 மார்ச் 15 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பப்படிவங்களை எமக்கு அனுப்பி வைக்கவும்.
கிழே உள்ள மின்னஞ்சல் முகவரியை கிளிக் செய்து online யில் பதிவு செய்யலாம் http://dtet.gov.lk/apply-online-dtet/
*மேலதிக தகவல்களுக்கு 0711997111 மற்றும் 01123488



தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற விரும்புகிறீர்களா? தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற விரும்புகிறீர்களா? Reviewed by Editor on March 05, 2022 Rating: 5