இந்திய பிரதமரை சந்தித்த இலங்கை நிதியமைச்சர்

நிதியமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான சந்திப்பு இன்று (16) புதன்கிழமை புதுடெல்லியில் இடம்பெற்றது.




இந்திய பிரதமரை சந்தித்த இலங்கை நிதியமைச்சர் இந்திய பிரதமரை சந்தித்த இலங்கை நிதியமைச்சர் Reviewed by Admin Ceylon East on March 16, 2022 Rating: 5