இன்று (14) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட பஸ் கட்டண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதோடு, ஆரம்பக் கட்டணமான 17 ரூபா கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏனைய கட்டணங்கள் 15 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய பஸ் கட்டணம் வெளியானது
Reviewed by Editor
on
March 14, 2022
Rating: