SMS மூலம் உங்கள் கொவிட் தடுப்பூசி நிலையை எவ்வாறு அறிவது?

அரசாங்க தகவல் நிலையம் ஒரு புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கோவிட்-19 தடுப்பூசி நிலையை சரிபார்க்க முடியும்.

பொதுமக்கள் தங்களின் தடுப்பூசி நிலையை சரிபார்க்க 1919 என்ற இலக்கத்தின் மூலம் அரச தகவல் நிலையத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

ஒருவரின் கோவிட் தடுப்பூசி நிலையைச் சரிபார்க்க பின்வரும் முறையில் குறுஞ்செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ள முடியும்.

VAC<space>NIC இலக்கம் & 1919க்கு அனுப்பவும்.



SMS மூலம் உங்கள் கொவிட் தடுப்பூசி நிலையை எவ்வாறு அறிவது? SMS மூலம் உங்கள் கொவிட் தடுப்பூசி நிலையை எவ்வாறு அறிவது? Reviewed by Editor on March 02, 2022 Rating: 5