அரசாங்கத்தின் 21 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (18) மாலை பதவியேற்றுள்ளார்கள்.
✍️ பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர். ( இவர் வெளிவிவகார அமைச்சராகவும் செயற்படுவார்.)
✍️ ரோஹண திசாநாயக்க - உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர்.
✍️ அருந்திக்க பெர்னாண்டோ - பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்.
✍️ லொஹான் ரத்வத்த - நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.
✍️ தாரக்க பாலசூரிய - வௌிவிவகார இராஜாங்க அமைச்சர்.
✍️ இந்திக்க அனுருத்த - வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்.
✍️ சனத் நிஷாந்த - நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்.
✍️ சிறிபால கம்லத் - மகாவலி இராஜாங்க அமைச்சர்.
✍️ அனுராத ஜயரத்ன - நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர். ( முன்னாள் பிரதமர் திமு ஜயரத்னவின் மகன்)
✍️ சிசிர ஜயகொடி- சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்.
✍️ பிரசன்ன ரணவீர - கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்.
✍️ டீ. வீ. சானக்க -சுற்றுலாத்துறை மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்.
✍️ டி. பீ. ஹேரத் - கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சர்.
✍️ காதர் மஸ்தான் - கிராமிய பொருளாதார, பயிர்ச்செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.
✍️ அசோக்க பிரியந்த - வர்த்தக இராஜாங்க அமைச்சர்.
✍️ ஏ.அரவிந்த் குமார் - தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்.
✍️ கீதா குமாரசிங்க - கலை இராஜாங்க அமைச்சர்.
✍️ குணபால ரத்னசேகர -கூட்டுறவு சேவை, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.
✍️ கபில நுவன் அத்துகோரள - சிறு ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர்.
✍️ கயாஷான் நவனந்த - சுகாதார இராஜாங்க அமைச்சர்.
✍️ சுரேன் ராகவன் – கல்விச் சேவை மற்றும் கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்.
