உடன் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகளின் போது தவிர பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார்.
முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை - சுகாதார அமைச்சு
Reviewed by Editor
on
April 18, 2022
Rating: 5