பிரீமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் 1 கிலோ பிரீமா கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.