எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளதாக மைத்திரிபால தெரிவிப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்டு வரும் தமது அணியினர், தனியாக எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் விலகவேண்டுமென்ற கோட்பாட்டில் தாங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

(தமிழன்)



எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளதாக மைத்திரிபால தெரிவிப்பு எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளதாக மைத்திரிபால தெரிவிப்பு Reviewed by Editor on April 19, 2022 Rating: 5