ஒரு பெண் உட்பட 45பேர் கைது

மிரிஹான பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலின் போது ஒரு போலீஸ் பஸ், 1 போலீஸ் ஜீப், 2 மோட்டார் பைக்குகள் எரிக்கப்பட்டதோடு, ஒரு தண்ணீர் பீரங்கி லொரியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது 17 பொதுமக்கள், 17 பாதுகாப்பு படையினர் மற்றும் 3 பத்திரிகையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




ஒரு பெண் உட்பட 45பேர் கைது ஒரு பெண் உட்பட 45பேர் கைது Reviewed by Editor on April 01, 2022 Rating: 5