பரசிட்டமோல் உட்பட 60 வகையான மருந்துகளுகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்த அழுத்தம் மற்றும் கௌஸ்ரோல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் விலைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட மாத்திரைகளின் விலை விபரம்...
60 வகையான மருந்துகளின் விலை அதிகரிப்பு (விலை விபரம் உள்ளே)
Reviewed by Editor
on
April 30, 2022
Rating:
