கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் இப்தார் நிகழ்வு

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் நோன்பு திறக்கும் வருடாந்த இப்தார் நிகழ்வு  மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.வை.இஸ்ஹாக் தலைமையில் இன்று (30) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதன் போது மௌலவி ரிபாஸ் அவர்களினால் சன்மார்க்க உரை இடம்பெற்றது.

இந் நிகழ்வின் வைத்தியர்கள்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோஷன் அக்தர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்,வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் இப்தார் நிகழ்வு கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் இப்தார் நிகழ்வு Reviewed by Editor on April 30, 2022 Rating: 5