வாக்கெடுப்பின்றி நிறைவேறிய புதிய சட்டம்

மிகைவரி சட்டமூலம் நாடாளுமன்றில் திருத்தங்களுடன் இன்று (07) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதன்படி 2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மேலதிக வரி 25 வீத வரியாக அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



வாக்கெடுப்பின்றி நிறைவேறிய புதிய சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேறிய புதிய சட்டம் Reviewed by Editor on April 07, 2022 Rating: 5