இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறியதுடன் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்தார்.அவர் நாடாளுமன்றிலும் அரசுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளளது.