இலகு ரக வாகனங்களுக்கு எரிபொருளை செலுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய நடைமுறைகளை விதித்துள்ளது.
அதனடிப்படையில்,
மோட்டார் சைக்கிள் - ரூ. 1000.00
முச்சக்கர வண்டி- ரூ. 1500.00
கார்கள் / வேன்கள் / ஜீப்புகள்- ரூ. 5000.00 க்கும் எரிபொருள் வழங்கப்படும்.
எனினும், பஸ், லொறி போன்ற கனரக வாகனங்களுக்கு இந்த நடைமுறை இல்லை என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பெற்றுக்கொள்ள புதிய நடைமுறைகள்
Reviewed by Editor
on
April 15, 2022
Rating:
