கட்சி தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு

கட்சி தலைவர்களுக்காக விஷேட கூட்டத்திற்கு சபாநாயகர் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (05)  பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




கட்சி தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு கட்சி தலைவர்களுக்கான விஷேட கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு Reviewed by Editor on April 05, 2022 Rating: 5