புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி ராஜினாமா

புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி சற்று முன்னர் பதவி விலகியுள்ளார். 

தற்போதைய பாராளுமன்றத்திற்கு வெளியில் உள்ள சூழ்நிலையை கையாள ஜனாதிபதி பொருத்தமான நபரை நியமிக்கும் வகையில் அவர் தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி ராஜினாமா புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி ராஜினாமா Reviewed by Editor on April 05, 2022 Rating: 5