ஆசிய சாதனையை முறியடித்த யுபுன் அபேகோன்

(றிஸ்வான் சாலிஹு)

இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் ஆசிய சாதனையை முறியடித்து நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

இவர் இந்த சாதனையை 15.16 வினாடிகளில் முடித்தார். இதற்கு முந்தைய சாதனையாக  2017 இல் ஜப்பானின் யோஷிஹிடே கிரியுவில் 15.35 வினாடிகளில் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



ஆசிய சாதனையை முறியடித்த யுபுன் அபேகோன் ஆசிய சாதனையை முறியடித்த யுபுன் அபேகோன் Reviewed by Editor on April 26, 2022 Rating: 5