இன்றைய மின்வெட்டு நேரத்தில் திருத்தம்

அனல் மின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வாக்குறுதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று (18) திங்கட்கிழமை திட்டமிடப்பட்டிருந்த மின்வெட்டு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக குறைக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இன்று 4 மணித்தியாலங்கள் 20நிமிடம் மின்சாரம் தடைப்படும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




இன்றைய மின்வெட்டு நேரத்தில் திருத்தம் இன்றைய மின்வெட்டு நேரத்தில் திருத்தம் Reviewed by Editor on April 18, 2022 Rating: 5