ஊடகத்துறை அமைச்சராக நாலக கொடஹேவா

(றிஸ்வான் சாலிஹு)

பொதுஜன பெரமுனயின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா அவர்கள் ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (18) திங்கட்கிழமை இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனத்தின் போதே அவர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் நகர அபிவிருத்தி, கடற்கரை பாதுகாப்பு, கழிவு அகற்றல்  இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஊடகத்துறை அமைச்சராக நாலக கொடஹேவா ஊடகத்துறை அமைச்சராக நாலக கொடஹேவா  Reviewed by Editor on April 18, 2022 Rating: 5