17 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை நியமனம் (பெயர் விபரம் உள்ளே)

17 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை இன்று (18) திங்கட்கிழமை காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

1.தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள் விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி.

 2. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்

 3. கலாநிதி ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் தோட்டத் தொழில்கள்

 4. பிரசன்ன ரணதுங்க - பொது பாதுகாப்பு & சுற்றுலா

 5. திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில்

 6. கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள்

 7. விதுர விக்கிரமநாயக்க – தொழிலாளர்

 8. ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்

 9. ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி

 10. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்

 11. விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

 12. காஞ்சனா விஜேசேகர – சக்தி மற்றும் ஆற்றல்

 13. தேனுக விதானகமகே -விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

 14. கலாநிதி நாலக கொடஹேவா – ஊடகம்

 15. பேராசிரியர் சன்ன ஜயசுமண – சுகாதாரம்

 16. நசீர் அகமது - சுற்றுச்சூழல்

 17. பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து






17 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை நியமனம் (பெயர் விபரம் உள்ளே) 17 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை நியமனம் (பெயர் விபரம் உள்ளே) Reviewed by Editor on April 18, 2022 Rating: 5