நாளை முதல் மீண்டும் மின் வெட்டு அமுல்

நாளை (16) சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட படி மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.

நாளை முதல் மீண்டும் மின் வெட்டு 02 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு  தடைப்படும்.

இது காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அதேவேளை இரவில் மின்வெட்டு விதிக்கப்படாது என்று மின்சாரம் சபை அறிவித்துள்ளது.

ஏப்ரல் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக மின்விநியோக தடையை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




நாளை முதல் மீண்டும் மின் வெட்டு அமுல் நாளை முதல் மீண்டும் மின் வெட்டு அமுல் Reviewed by Editor on April 15, 2022 Rating: 5