எரிபொருள் விலைக்கான புதிய விலைசூத்திரம்

எரிபொருள் விலை தொடர்பான புதிய விலைசூத்திரம் ஒன்று எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட ஆற்றிய உரையின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதே விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை அதிகரிப்பை மேற்கொள்ள ஐஓசி நிறுவனத்துடன் நேற்று (18) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




எரிபொருள் விலைக்கான புதிய விலைசூத்திரம் எரிபொருள் விலைக்கான புதிய விலைசூத்திரம் Reviewed by Editor on April 19, 2022 Rating: 5