சாரா ஜெஸ்மீன் என்ற புலஸ்தினி மகேந்திரனின் டி.என்.ஏ பரிசோதனைக்காக சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்கும் பணி இன்று (27) அம்பாறை பொது மயானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் நேற்று (26) உத்தரவிட்டிருந்தமைவாகவே இப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மயானத்தில் உடல்களை தோண்டும் பணி ஆரம்பம்
Reviewed by Editor
on
April 27, 2022
Rating:
