மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா

நாட்டின் சகல அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ள நிலையில் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமாவை செய்யும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளேன் என்று ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.



மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா Reviewed by Editor on April 04, 2022 Rating: 5