நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நால்வர் இன்று (04) திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்படி  அலி சப்ரி நிதி அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும்,  நெடுஞ்சாலைகள் அமைச்சராக  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் , வெளிவிவகார அமைச்சராக ஜீ. எல். பீரிஸும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.






நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம் நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம் Reviewed by Editor on April 04, 2022 Rating: 5