சோஷலிச இளைஞர் சங்கத்தின் உறுப்பினரான தோழர் தேஜான் சந்தருவான் அகால மரணமடைந்தார்.
காலிமுகத்திடல் போராட்டத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்தியிருந்த சோஷலிச இளைஞர் சங்கத்தின் உறுப்பினர் தோழர் தேஜான் சந்தருவான் காலிமுகத்திடலில் இருந்து வீடு நோக்கி செல்லும்போது விபத்தொன்றில் சிக்கி அகால மரணம் அடைந்தார்.
நாட்டில் உண்மையான சமூக அமைப்பு மாற்றத்திற்காக, சோசலிச சமூக மாற்றத்திற்காக தொடர்ச்சியாக தன்னை அர்ப்பணித்து செயல்பட்டு வந்த தோழரின் மரணம் இக்காலகட்டத்தில் பேரிழப்பாகும்.
சோஷலிச இளைஞர் சங்கத்தின் உறுப்பினர் அகால மரணம்
 
        Reviewed by Editor
        on 
        
April 24, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
April 24, 2022
 
        Rating: 
 