(றிஸ்வான் சாலிஹு)
பொருளாதார நெருக்கடி மிக்க இக்காலப்பகுதியில் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த உறவுகளுக்கு தேவையான உலர் உணவுப்பொதிகளை Iconic Youths மற்றும் Inspiring Youths அமைப்பு இணைந்து வழங்கி வருகின்றது.
இக்காலப்பகுதியில் அனைத்து இன உறவுகளும் வறுமையின் பிடியில் வாழ்வதை நாம் அறிவோம். இந்த தேவையை உணர்ந்து, எமது தனவந்தர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க பனங்காடு கிராமத்த சேர்ந்த 5 குடும்பங்களுக்கு 3,000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்தும் இந்த மனித நேயப்பணியை முன்னெடுக்கவுள்ளதோடு,இவ்வுயரிய நற்பணிக்கு உதவ முடியுமானவர்கள் கீழே உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அமைப்புகளின் தலைவர்கள் கேட்டுள்ளார்கள்.
தொடர்புகளுக்கு
உப தலைர் - Iconic Youths
+94770056605
தலைவர் - Inspiring Youths
+94778885060
Account Number
Iconic Youths
8172009741
Commercial Bank
Akkaraipattu
