நிதி அமைச்சர் கெளரவ சட்டத்தரணி எம்.யு.எம்.அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் திரு. மஹிந்த சிறிவர்தன ஆகியோர் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) நாட்டுப் பணிப்பாளர் (உலக வங்கி) ஃபாரிஸ் ஹடாட்-செர்வோஸ் மற்றும் முகாமைத்துவ அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை (19) சந்தித்தனர்.
இலங்கையின் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளைக் காண இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான தமது உறுதிப்பாட்டை இரண்டு நிறுவனங்களும் மீண்டும் வலியுறுத்தின என்று அமைச்சின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டனில் இடம்பெற்ற IMF கூட்டம்
Reviewed by Editor
on
April 20, 2022
Rating:
