நான் பதவிக்காக அரசியல் செய்பவன் அல்லன். மக்களுக்கானதே எனது அரசியல் பயணம். அதனால் தான் 15 வருட கால எமது ராஜபக்ச அரசுடனான உறவை முறித்துக்கொண்டு, இன்று மக்கள் பக்கம் நிற்கின்றோம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்றைய (01) மே தின உரையில் தெரிவித்துள்ளார்.
அப்படி இருந்தும் வரலாறு தெரியாத சிலர், தொழிலாளர் காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
ராஜபக்ஷ அரசுடனான 15 வருட உறவை முறித்துக் கொண்டோம் - ஜீவன்
 
        Reviewed by Editor
        on 
        
May 01, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
May 01, 2022
 
        Rating: 
 