அட்டாளைச்சேனை - 09 ஆம் குறிச்சியை சேர்ந்த அப்துல் மஜீத் கலிமத்தும்மா அவர்கள் இன்று (12) வியாழக்கிழமை காலமானார்.
இவர் மர்ஹும் ஏ.பி.சம்சுதீன் அவர்களின் அன்பு மனைவியும், கியாஸ் (ஆசிரியர்), அரூஸ் (ஊடகவியலாளர்), அஜுஹான், றிஸ்மிலா ஆகியோரின் அன்புத் தாயாரும், மர்ஹும் வி.ரி.எம்.ஹனீபா மௌலவி (முன்னாள் அட்/தேசிய பாடசாலை அதிபர்) அவர்களின் மாமியாரும், ஹஸ்ஸான் றுஷ்தி (சட்டத்தரணி) அவர்களின் உம்மம்மாவும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
ஊடகவியலாளர் எஸ்.எம்.அரூஸின் தாயார் காலமானார்
Reviewed by Editor
on
May 12, 2022
Rating:
