நாளை ஊடரங்கு தளர்த்தப்பட்டால் மின் வெட்டு நேரம் அதிகரிப்பு - PUCSL தெரிவிப்பு (விபரம் உள்ளே)

நாளை (12) ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு மாற்றமில்லாமல் இருக்கும்.

எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கப்படும் PUCSL இன் தலைவர் தெரிவித்துள்ளார்.




நாளை ஊடரங்கு தளர்த்தப்பட்டால் மின் வெட்டு நேரம் அதிகரிப்பு - PUCSL தெரிவிப்பு (விபரம் உள்ளே) நாளை ஊடரங்கு தளர்த்தப்பட்டால் மின் வெட்டு நேரம் அதிகரிப்பு - PUCSL தெரிவிப்பு (விபரம் உள்ளே) Reviewed by Editor on May 11, 2022 Rating: 5