நீர்வழங்கல் சபையின் உயரதிகாரி இத்தமல்கொட காலமானார்

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மேலதிக பொது முகாமையாளர் ( மனித வளம்) திரு.ஜீ.கே.இத்தமல்கொட அவர்கள் இன்று (02) திங்கட்கிழமை மாலை திடீர் சுகயீனம் காரணமாக காலமானார்.



நீர்வழங்கல் சபையின் உயரதிகாரி இத்தமல்கொட காலமானார் நீர்வழங்கல் சபையின் உயரதிகாரி இத்தமல்கொட காலமானார் Reviewed by Editor on May 02, 2022 Rating: 5