கல்முனை ஸாஹிரா கல்லூரியின் வரலாற்றில் தொடர்ச்சியாக ஒரு தசாப்தகாலம் அதிபராக கடமை புரிந்த ஓய்வுநிலை அதிபர் ஏ.எம் ஹூசைன் அவர்கள் இன்று (09) திங்கட்கிழமை காலமானார்.
இன்னாலிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இப்பிரதேசத்தின் கல்விக்காக ஆற்றிய பணிகளுக்கு வல்லவன் அல்லாஹ் மறுமையில் நிலையான கூலியை வழங்குவதுடன், ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற மேலான சுவனத்தை வழங்குவானாக! ஆமீன்.
கல்முனை ஸாஹிரா கல்லுரி முன்னாள் அதிபர் காலமானார்
Reviewed by Editor
on
May 09, 2022
Rating:
