எரிவாயு இல்லை, வரிசையில் காத்திருக்க வேண்டாம்...

எரிவாயு இறக்குமதிக்காக $7 மில்லியன் இன்று (09) செலுத்தப்படும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு கப்பல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதுவரை எரிவாயு விநியோகம் செய்ய முடியாது எனவும், பொதுமக்கள் வீட்டு எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கேட்டுள்ளது.




எரிவாயு இல்லை, வரிசையில் காத்திருக்க வேண்டாம்... எரிவாயு இல்லை, வரிசையில் காத்திருக்க வேண்டாம்... Reviewed by Admin Ceylon East on May 09, 2022 Rating: 5