அக்கறைப்பற்று-02, பிரதான வீதி (பிஸ்கால் சந்தி), லாபீர் சில்லறை கடை உரிமையாளர் ஜனாப். லாபீர் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.இவர், முனியர்ர மம்மஸ்மாயில் என்பவரின் மகனும், பாடகர் இர்பான் அவர்களின் சகோதரரும் ஆவார்.இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர்த் தொழுகையின் பின்னர் இடம்பெறும்.