(றிஸ்வான் சாலிஹு)
இலங்கையில் ஷவ்வால் மாதத்திற்கான முதலாவது பிறையை தீர்மானிக்கும் விசேட கூட்டம் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு 0112432110, 0112451245, 0777316415 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் பொதுமக்களை கேட்டுள்ளார்கள்.
நாளை (02) சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளிலும் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷவ்வால் பிறையை தீர்மானிக்கும் விசேட கூட்டம்
Reviewed by Editor
on
May 01, 2022
Rating:
Reviewed by Editor
on
May 01, 2022
Rating:

