ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13) வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆயினும், நாளை (13) காலை தளர்த்தப்படும் ஊடரங்கு பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் மீண்டும் அமுல்படுத்தப்பட்டு, நாளை மறுதினம் (14) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.



ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவித்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவித்தல் Reviewed by Editor on May 12, 2022 Rating: 5