கேஸ் விநியோகம் எதிர்வரும் புதன்கிழமை (01) முதல் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (29) அறிவித்துள்ளது.
3,500 MT LP எரிவாயு ஏற்றுமதி நாளை (30) கொழும்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே வேளை, ஜூன் 10 ஆம் திகதிக்குள் விநியோகத்தை தொடங்க எதிர்பார்க்கிறோம் என்று லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு எரிவாயு நிறுவனங்களும் கேஸ் விநியோகம் தொடர்பில் வெளியிட்டவை
Reviewed by Editor
on
May 29, 2022
Rating:
