விமலின் மனைவிக்கு இரண்டு வருட சிறை

போலி கடவுச்சீட்டு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்ச ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் இந்த உத்தரவை இன்று (27) பிறப்பித்துள்ளார்.




விமலின் மனைவிக்கு இரண்டு வருட சிறை விமலின் மனைவிக்கு இரண்டு வருட சிறை Reviewed by Editor on May 27, 2022 Rating: 5