பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ,மீப்பூரில் இன்று (23) காலை ஆரம்பமானது.இதன் போது பங்களாதேஷ் இன்னிங்ஸின் 23 ஆவது ஓவரில் அவர் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக, மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக டாக்காவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி
 
        Reviewed by Editor
        on 
        
May 23, 2022
 
        Rating: