குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இன்றைய (05) அறிவிப்பு---

அவசர கணினி பராமரிப்பு காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இன்று (05.05.2022)  ஒருநாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதுடன் ஏனைய சேவைகள் மதியம் 12.30 மணி வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருந்துகின்றோம். விமான நிலைய நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.


கட்டுப்பாட்டாளர் நாயகம்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்






 


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு Reviewed by Editor on May 05, 2022 Rating: 5