டெங்கு வார்த்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் சிரமதானம்

(றிஸ்வான் சாலிஹு)

தேசிய டெங்கு வார்த்தை முன்னிட்டு  அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின்  உட்புற வெளிப்புற சுற்றுச் சூழலில் டெங்கு பரவாமல் இருக்கும் வகையில் அந்த இடங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கை பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் சனிக்கிழமை (21) நடைபெற்றது.

இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.




டெங்கு வார்த்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் சிரமதானம் டெங்கு வார்த்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் சிரமதானம் Reviewed by Editor on May 23, 2022 Rating: 5