கட்டார் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த றிஸ்லான் இக்பார் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இலங்கை கண்டியை சேர்ந்தவர் என்பதோடு, தற்போது இவர் கட்டாரில் வசித்து வருகின்றார்.