அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, இறைவரி, VAT வரி, பந்தயம் மற்றும் சூதாட்ட வரிகள் மற்றும் நிதி முகாமைத்துவ சட்டங்களை திருத்த, பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்.
வரிகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்
Reviewed by Editor
on
May 31, 2022
Rating: 5