மத்திய வங்கி ஆளுநராக மேலும் 06 வருடம் நந்தலால் நியமிப்பு

கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்கள் 2022.07.04 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 06 வருடங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (30) வியாழ பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து நந்தலால் வீரசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.




மத்திய வங்கி ஆளுநராக மேலும் 06 வருடம் நந்தலால் நியமிப்பு மத்திய வங்கி ஆளுநராக மேலும் 06 வருடம் நந்தலால் நியமிப்பு Reviewed by Editor on July 01, 2022 Rating: 5