நாட்டில் இன்று (01) வெள்ளிக்கிழமை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.