அக்கரைப்பற்றில் சுகாதார பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம்

தெஹியத்தக்கண்டிய ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அப்பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் வைத்து பெற்றோல் பெற வந்த  காடையர்களினால் தாக்கப்பட்டமைக்கு எதிராகவும், காடையர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறும், சுகாதார தரப்பினருக்கு எரிபொருள் வழங்கும் தினத்தில் பாதுகாப்பு வழங்குமாறு கோரி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை முன்பாக புதன்கிழமை (20) அரச வைத்திய அதிகாரிகள் சங்க அக்கரைப்பற்று கிளையின் ஏற்பாட்டில்  அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.










அக்கரைப்பற்றில் சுகாதார பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் அக்கரைப்பற்றில் சுகாதார பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் Reviewed by Editor on July 21, 2022 Rating: 5