ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சொத்துகளுக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டில் விமானத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தானிஸ் அலி உள்ளிட்ட 4 பேருக்கு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
தானிஸ் அலியின் விளக்கமறியல் நீடிப்பு
Reviewed by Editor
on
August 12, 2022
Rating: 5